Font size
S
M
L
XL
Worksheetsவலிமிகா இடங்கள்
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
கேட்கும்படி + சொன்னார் =
a)
கேட்கும்படிச் சொன்னார்
b)
கேட்கும்படி சொன்னார்
2.
வாங்கும்படி + சொன்னார் =
a)
வாங்கும்படி சொன்னார்
b)
வாங்கும்படிச் சொன்னார்
3.
அது + திடல் =
a)
அதுத் திடல்
b)
அது திடல்
4.
அது + சிலந்தி =
a)
அது சிலந்தி
b)
அதுச் சிலந்தி
5.
இது + கடல் =
a)
இதுக் கடல்
b)
இது கடல்
6.
எது + கேணி =
a)
எது கேணி
b)
எதுக் கேணி
7.
பல + சிறுவர்கள் =
a)
பலச் சிறுவர்கள்
b)
பல சிறுவர்கள்
8.
சில + சொற்களை =
a)
சில சொற்களை
b)
சிலச் சொற்களை
9.
சில + பகுதிகள் =
a)
சிலப் பகுதிகள்
b)
சில பகுதிகள்
10.
பல + பழங்கள் =
a)
பலப் பழங்கள்
b)
பல பழங்கள்
Reset
