wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

காவடிசிந்து எவ்வகை இலக்கியம்

a)

சங்க இலக்கியம்

b)

சந்த இலக்கியம்

c)

காப்பிய இலக்கியம்

2.

காவடிச் சிந்துவின் ஆசிரியர்

a)

அருணகிரிநாதர்

b)

அண்ணாமலையார்

c)

பாரதியார்

3.

திருப்புகழின் ஆசிரியர்

a)

அருணகிரிநாதர்

b)

அண்ணாமலையார்

c)

நக்கீரர்

4.

காவடி சிந்தின் தந்தை என அழைக்கப்பட்டவர்

a)

பாரதியார்

b)

அருணகிரிநாதர்

c)

அண்ணாமலையார்

5.

காவடிசிந்து எந்தக் கடவுளைப் போற்றிப் பாடப் பட்டது

a)

திருமால்

b)

முருகன்

c)

சிவபெருமான்

6.

கழுகுமலை தலைவன் யார்

a)

முருகன்

b)

திருமால்

c)

சிவன்

7.

தாவி --என்ற சொல்லுக்கு இலக்கணக்குறிப்பு கண்டறிக

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

c)

ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

8.

திருப்புகழ் என்ற சொல்லுக்கு புணர்ச்சி விதியை கண்டறிய

a)

உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

b)

உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்

c)

இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்

9.

இஞ்சி என்ற சொல்லின் பொருள்

a)

மேகம்

b)

அழகு

c)

மழை

10.

தங்கத்தை விட மேலானது

a)

அருள்

b)

காவடி

c)

கனல்