Worksheetstamilநூலகம் grade 3
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
பிரித்து எழுதுக
நூலகம்
a)
நூல் + அகம்
b)
நூலக + கம்
c)
நுலகம் + அகம்
d)
நூல + அகம்
2.
பொருள் கூறுகிறது
அகம்
a)
வெளியே
b)
நடுவில்
c)
உள்ளே
d)
மனதில்
3.
பிரித்து எழுதுக
தேனருவி
a)
தே + அருவி
b)
தேன் + அருவி
c)
தென் + அருவி
d)
தான் + அருவி
4.
நூலகத்தின் வேறு பெயர்
a)
நூலகம்
b)
அறிவு
c)
நூல் நிலையம்
d)
தன்னம்பிக்கை
5.
நூலகத்தில் குழந்தைகளுக்கான போட்டியின் பெயர் என்ன❓
a)
இளஞ் சிட்டு
b)
கருப்பு வட்டம்
c)
வாசகர் வட்டம்
d)
குழந்தைகள் வட்டம்
6.
தமிழ் நாட்டில் உள்ள மிகப்பெரிய நூலகம் எது?
a)
கன்னிமாரா
b)
கிளை நூலகம்
c)
அண்ணா நூற்றாண்டு நூலகம்
d)
பகுதி நேர நூலகம்
7.
நூல்களை படிப்பதால்
a)
நம் அறிவு வளர்கிறது
b)
படித்தல் திறன் குறைகிறது
c)
தன்னம்பிக்கை குறைகிறது
d)
புத்துணர்ச்சி குறைகிறது
100 %
