Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தன் வினை - பிறவினைச் சொற்களைக் அடையாளம் காண்க.


1. அருண் தனக்கு தெரிந்த தகவல்களைத் தெளிவாக எழுதினான்.

a)

அருண்

b)

தனக்கு

c)

எழுதினான்

d)

தெளிவாக

2.

தன் வினை - பிறவினைச் சொற்களைக் அடையாளம் காண்க.


2. மன்னர்கள் தமிழ் நாட்டில் பல கோயில்களைக் கட்டினர்.

a)

மன்னர்கள்

b)

கட்டினர்

c)

பல

d)

கோயில்களைக்

3.

பெயரெச்சம் வந்துள்ள வாக்கியம் எது?

a)

வேகமாக ஓடிய பையன் திடீரென நின்றான்.

b)

கீர்த்தனா தினமும் கோயிலுக்கு செல்வாள்.

c)

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று மணிமேகலை என்பது சரியானதுதான் என பாலன் கூறினான்.

4.

வாக்கியங்களில் காணப்படும் பிழையான சொற்களை அடையாளம் காண்க.


1. இன்று மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருகியதென வானொளி செய்தியில் கூறினர்.

a)

வெள்ளம்

b)

வானொளி

c)

கூறினர்

d)

மழை

5.

வாக்கியங்களில் காணப்படும் பிழையான சொற்களை அடையாளம் காண்க.


2. முகிலன் குளத்தில் இறங்கி தாமரை மலரைப் பரிக்கும்பொழுது கால் தடுக்கி விழுந்தான்.

a)

குளத்தில்

b)

இறங்கி

c)

மலரைப்

d)

பரிக்கும்பொழுது

6.

சேர்த்து எழுதுக.


1. தாமரை + பூத்தது =

a)

தாமரை பூத்தது

b)

தாமரைபூத்தது

c)

தாமரைப்பூத்தது

7.

சேர்த்து எழுதுக.


2. தம்பி + போ =

a)

தம்பி போ

b)

தம்பிபோ

c)

தம்பிப்போ

8.

சேர்த்து எழுதுக.


3. பூனை + பாய்ந்தது =

a)

பூனைபாய்ந்தது

b)

பூனைப்பாய்ந்தது

c)

பூனை பாய்ந்தது

9.

சேர்த்து எழுதுக.


4. இராமா + கேள் =

a)

இராமாக்கேள்

b)

இராமா கேள்

c)

இராமாகேள்

10.

சேர்த்து எழுதுக.


5. சேவல் + கூவியது =

a)

சேவல் கூவியது

b)

சேவல்கூவியது

c)

சேவல்க்கூவியது