wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலை -------என்பர்

a)

ஒலி எழுத்து நிலை

b)

ஓவிய எழுத்து

2.

தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தை பெற -------காரணமாக அமைந்தது .

a)

பேச்சுக்கலை

b)

அச்சுக்கலை

3.

வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து -------

a)

வட்டெழுத்து

b)

கண்ணெழுத்து

4.

மனிதன் தன் கருத்தை பிறருக்கு அறிவிக்க -------கண்டுபிடித்தான் .

a)

மொழி

b)

எழுத்து