Worksheetsவினாக்களுக்கு விடையளி 2.3.2
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
அப்பா ஏன் மகிழ்ச்சியாக இருந்தார்?
a)
புதிய வீட்டுச் சாவி கிடைத்ததால்
b)
புதிய வேலை கிடைத்தால்
2.
அம்மாவின் ஆசை என்ன?
a)
நீர்பயிரியல் முறையில் காய்கறிகளைப் பயிரிடுவது
b)
காய்கரிகளை விற்பது
3.
அம்மா எவ்வாறு தனது ஆசையை நிறைவேற்றினர்?
a)
சந்தையிலிருந்து காய்கறிகள் வாங்கினார்.
b)
வீட்டின் மேல்புறந்தில் காய்கறிகளைப் பயிரிட்டார்.
c)
முயற்சியைக் கைவிட்டார்.
4.
அம்மாவின் முயற்சி எவ்வாறு பயனளித்தது?
a)
பயனளிக்கவில்லை
b)
இணையவழி தகவல் சேகரித்து காய்கறிகளைப் பயிரிட்டதால் முயற்சி பயனளித்தது.
c)
அண்டை வீட்டாரின் ஆலோசனையால் முயற்சி பயனளித்தது.
5.
இவ்வாறு பயிர் செய்வதன் நன்மை யாவை?
(a)
100 %
