wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முயற்சியுடையோர் ______________________

a)

இகழ்ச்சியுடையோர்

b)

இகழ்ச்சியடையார்

c)

திருவினையாக்கும்

2.

பழமொழியின் பொருளைப் பூர்த்தி செய்க.


எந்த ஒரு செயலிலும் ____________________ ஈடுபடுபவர்க்கு அச்செயலில் வெற்றி கிட்டுவது உறுதி.

a)

ஆர்வத்தோடு

b)

சுறுசுறுப்பாக

c)

வெற்றியோடு

d)

முயற்சியோடு

3.

பழமொழி தொடர்பான படத்தைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
4.

பழமொழியை உணர்த்தும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

முகிலன் தினமும் மீள்பார்வை செய்ததால் தேர்வில் சிறப்பான தேர்ச்சி பெற்றாள்.

b)

அமுதா கடைக்குச் சென்று வீட்டுத் தளவாட பொருட்களை வாங்கி வந்தாள்.

5.

இந்த பழமொழி உணர்த்தும் கருத்து யாது?

a)

பிறருடன் அன்பைப் பகிர வேண்டும்.

b)

முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.

c)

ஆர்வத்துடன் எதையும் செய்ய வேண்டும்.