Worksheetsநன்னெறி ஆ1- மரியாதை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நான் பாட்டிக்கு
a)
உதவுவேன்
b)
உதவமாட்டேன்
2.
இது நற்பண்பைக் குறிக்கும் செயல்
a)
சரி
b)
தவறு
3.
இப்பயிற்சியைச் செய்வதால், என்னால் மன ஆரோக்கியத்தைப்
a)
பேண முடியும்
b)
பேண முடியாது
4.
நான் என் அம்மாவுக்குத்
a)
தட்டுகளைக் கழுவ உதவுவேன்
b)
துணிகளை மடிக்க உதவுவேன்
5.
டானியா தன் பெற்றோருக்கு
a)
மரியாதை செலுத்துகிறாள்
b)
வெறுப்பைத் தருகிறாள்.
6.
என் ஆசிரியருக்கு உதவுவதில்
a)
கவலை அடைகிறேன்
b)
பெருமைப்படுகிறேன்
7.
நண்பனுக்கு உதவுவதில்
a)
சுயநலமாக இருப்பேன்
b)
சுயநலமாக இருக்கமாட்டேன்
8.
நீலாம் வாசிப்பு திட்டத்தில்
a)
பங்கெடுப்பேன்
b)
பங்கெடுக்கமாட்டேன்
9.
முகக்கவசம் அணிந்து என் சுயமரியாதையை
a)
தற்காப்பேன்
b)
பொருட்படுத்த மாட்டேன்
10.
இயற்கையைப் பேணுவதில்
a)
ஆர்வம் காட்டுவேன்
b)
அக்கறைச் செலுத்தமாட்டேன்
100 %
