Worksheetspk
Total questions: 7
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
நமக்கு நோய் ஏற்பட்டால் _______________ காண வேண்டும்.
a)
மருத்துவரைக்
b)
காவல்காரரைக்
2.
மருந்துகள் __________ வகைப்படும்
a)
1
b)
2
3.
மருந்துகளை ___________________ ஆலோசனை படி உண்ண வேண்டும்.
a)
ஆசிரியரின்
b)
மருத்துவரின்
4.
ஒரு நாளைக்கு ___________ வேளை மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
a)
3
b)
விருப்பம் போல்
5.
மருந்துகள் திரவிய (liquid) வடிவத்திலும் _________ வடிவத்திலும் இருக்கும்.
a)
மிட்டாய்
b)
மாத்திரை
6.
மருந்துகளை நமது ______________ அனுமதியுடன் உட்கொள்ள வேண்டும்.
a)
விரும்பம் போல்
b)
பெற்றோரின்
7.
மருந்துகளைப் ___________________ இடத்தில் வைக்க வேண்டும்.
a)
பாதுக்காப்பான
b)
பாதுகாப்பற்ற
100 %
