wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நகுலனின் இயற்பெயர்...

a)

கேடி துரைசாமி

b)

டிகே துரைசாமி

c)

கேகே துரைசாமி

2.

நகுலன் பிறந்த ஊர்...

a)

மதுரை

b)

திருச்சி

c)

கும்பகோணம்

3.

நகுலனின் கவிதைகள்... .. உள்ளிட்டசிறுசிறு தொகுதிகளாக வந்துள்ளன

a)

மூன்று நான்கு

b)

மூன்று ஐந்து

c)

மூன்று ஆறு

4.

நகுலன் எழுதிய புதினங்கள்

a)

7

b)

17

c)

77

5.

சிந்தனைகளை செரிவாக குறிப்பாக முரணாக அழகிய தொடராக தருவதற்கு முயல்வது

a)

மரபுக் கவிதை

b)

கவிதை

c)

புதுக்கவிதை

6.

யாருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் நகுலன்

a)

சுப்புரத்தினதாசன்

b)

சுப்பிரமணியம்

c)

பாரதிதாசன்

7.

மூச்சு நின்றுவிட்டால்.... அடங்கும்

a)

மூச்சு

b)

பேச்சு

c)

மௌனம்

8.

ஆர்ப்பரிக்கும் கடல் அதன் அடித்தளம் ..

a)

இரைச்சல்

b)

சத்தம்

c)

மௌனம்

9.

அலைகளைச் சொல்லி பிரயோஜனமில்லை.... இருக்கிறவரை

a)

கடல்

b)

காற்று

c)

உயிர்

10.

நகுலன் பட்டம் பெற்ற பல்கலைக்கழகம்

a)

அன்னை தெரசா

b)

அண்ணா

c)

அண்ணாமலை