NEW
Font size
Worksheetsமீள்பார்வை
Total questions: 20
Worksheet time: 10mins
சென்று + பார்த்தான்
சென்றுப் பார்த்தான்
சென்று பார்த்தான்
செண்று பார்த்தான்
அறிந்து + வந்தான்
அறிந்து வந்தான்
அரிந்து வந்தான்
அறிண்து வந்தான்
வென்று + சென்றனர்
வென்று சென்றனர்
வென்றுச் சென்றனர்
வெண்று சென்றனர்
மறைந்து + போயின
மறந்து போயின
மறைந்து போயின
மறைந்துப் போயின
நின்று + கொண்டான்
நின்றுக் கொண்டான்
நின்றுற் கொண்டான்
நின்று கொண்டான்
மூக்கு + கயிறு
மூக்குக் கயிறு
மூக்கு கயிறு
முக்கு கயிறு
பாக்கு + தோப்பு
பாக்கு தோப்பு
பாக்க தோப்பு
பாக்குத் தோப்பு
மூச்சு + பயிற்சி
மூச்சுப் பயிற்சி
மூச்சிப் பயிற்சி
மூச்சு பயிற்சி
அச்சு + பலகை
அச்சுப் பலகை
அச்சிப் பலகை
அச்சு பலகை
பட்டு + பூச்சி
பட்டுப் பூச்சு
பட்டுப் பூச்சி
பட்டு பூச்சி
ஓடி + பிடித்து
ஓடிப் பிடித்து
ஓடி பிடித்து
ஓடிட் பிடித்து
செய்ய + சொன்னார்கள்
செய்யச் சொன்னார்கள்
செய்ய சொன்னார்கள்
செயச் சொன்னார்கள்
பாட + பழகினோம்
பாட பழகினோம்
பாடிப் பழகினோம்
பாடப் பழகினோம்
கூடி + களித்தோம்
கூடி களித்தோம்
கூடிக் களித்தோம்
கூடிக் கலித்தோம்
மாடி + கட்டினர்
மாடி கட்டினர்
மாடிக் கட்டினர்
மாடிக் காட்டினர்
செய்து + காட்டினாள்
செய்தி காட்டினாள்
செய்து காட்டினாள்
செய்துக் காட்டினாள்
மாண்டு + போயினர்
மாண்டு போயினர்
மாண்டுப் போயினர்
மாண்டு பொயினர
உண்டு + களித்தனர்
உண்டு களித்தனர்
உண்டுக் களித்தனர்
உன்டு களித்தனர்
துவண்டு + போனான்
துவண்டுப் போனான்
துவன்டு போனான்
துவண்டு போனான்
கொய்து + பார்த்தாள்
கொய்துப் பார்த்தாள்
கொய்து பார்த்தாள்
கொய்து பர்த்தாள்
