NEW
Font size
WorksheetsHOMOPHONES
Total questions: 20
Worksheet time: 10mins
பூங்காவில் பாம்பை கண்டவுடன் மீனா __________
அலறினாள்
அலரினாள்
காவலர் திருடனின் கன்னத்தில் __________
அரைந்தார்
அறைந்தார்
மூட்டையின் கயிறு ______________ அதிலிருந்த பொருட்கள் சிதறின
அறுந்து
அருந்து
விமலா தெரியாத விஷயங்களை இணையதளத்தின் மூலம் ___________ கொண்டாள்
அரிந்து
அறிந்து
ஒவ்வொருவரும்__________ செய்து வாழ வேண்டும்
அறம்
அரம்
மாணவர்கள் _______ பூவை பார்த்து வியந்தார்கள்
அலறி
அலரி
அம்மா பழத்தை ____________ வெட்டி பகிர்ந்து கொடுத்தார்
அரையாக
அறையாக
அருண் பழரசத்தை விரும்பி ___________
அருந்தினான்
அறுந்தினான்
அம்மா குழம்பிற்காக காய்கறிகளை பெரியதாக __________
அறிந்தார்
அரிந்தார்
வியாபாரி _____________பயன்படுத்தி கத்தியை கூர்மையாக்கினான்
அரத்தை
அறத்தை
லதா தன்னுடைய ____________ சென்று படித்தாள்
அரைக்கு
அறைக்கு
குமாருக்கு தோலில்__________ஏற்பட்டதால் மருத்துவரிடம் சென்றான்
அறிப்பு
அரிப்பு
நோய்வாய்ப்பட்டிருந்த நாயைக் கண்டு சிறுவன்__________கொண்டான்
இறக்கம்
இரக்கம்
பசியில் வாடிய முதியவர் உணவு கேட்டு இரந்து கொண்டிருந்தார்
இரந்து
இறந்து
போரில் காயமடைந்த வீரர்களைக் கண்டு மக்கள் மனம்___________
இறங்கினார்கள்
இரங்கினார்கள்
அக்கா கோழிகளுக்கு___________போட்டார்.
இறை
இரை
குரங்கு வாழைப்பழத் தோலை___________ சாப்பிட்டது
உறித்து
உரித்து
இந்தியாவின் குற்றங்களின் எண்ணிக்கை __________ கண்டது
இறக்கம்
இரக்கம்
சிறுமி மாடி படியிலிருந்து கவனமாக____________
இரங்கினாள்
இறங்கினாள்
கிராமத்தில்________ அடித்தல் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினார்கள்
உறி
உரி
