Worksheets01-07-2021 IBQ சங் 86:13 to சங் 92:1
Total questions: 10
Worksheet time: 7mins
கர்த்தாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் ____________ என்பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு ____________க் காண்பித்தருளும்.
நன்மையை
பெலப்படுத்துவதை
அடையாளத்தை
தேற்றுகிறதை
அவர் _________ பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.
கண்கள்
கூடாரம்
நன்மை
அஸ்திபாரம்
என் விண்ணப்பம் உமது __________ வருவதாக;
நினைவில்
செவிகளில்
ஆலயத்தில்
சமுகத்தில்
___________ என் விண்ணப்பம் உமக்குமுன்பாக வரும்.
எப்போதும்
இப்போதே
மதியத்திலே
காலையிலே
என்றென்றைக்கும் உன் ____________ நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக உன் _____________ ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன் என்றீர்.
பரிசுத்தத்தை
ராஜ்யத்தை
சந்ததியை
சிங்காசனத்தை
______________ அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர்.
தேசத்தையும்
ஆலயத்தையும்
வானத்தையும்
பூலோகத்தையும்
அவன் __________ச் சமுத்திரத்தின் மேலும், அவன் ___________ ஆறுகள் மேலும் ஆளும்படி வைப்பேன்.
இடதுகரத்தை
காலை
கையை
வலதுகரத்தை
உமது அடியானுடன் நீர் பண்ணின _____________ ஒழித்துவிட்டு, அவன் ______________த் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர்.
பெலத்தை
வழக்கை
உடன்படிக்கையை
கிரீடத்தை
___________ தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே _________ என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.
ஆதியாய்
வானம்
பர்வதங்கள்
அநாதியாய்
உமது ___________ உமது ஊழியக்காரருக்கும், உமது ___________ அவர்கள் பிள்ளைகளுக்கும் விளங்குவதாக.
சத்தியம்
ரகசியம்
கிரியை
மகிமை
