Worksheetsபுதிய ஆத்திச்சூடி
Total questions: 6
Worksheet time: 3mins
இன்று கற்ற 2 புதிய ஆத்திச்சூடிகளில் எந்த ஆத்திச்சூடிச் சரியாகக் குறிப்பிடப்படுள்ளது .
அறம் செய்ய விரும்பு
உடலினை உறுதி செய்
எண்ணுவது உயர்வு
அச்சம் தவிர்
மேற்காணும் படம் எந்த புதிய ஆத்திச்சூடிக்குத் தொடர்புடையது?
ஈகை திறன்
உடலினை உறுதி செய்
ஆண்மை தவறேல்
எண்ணுவது உயர்வு
கீழ்க்காணும் புதிய ஆத்திச்சூடியின் பொருளை எது காட்டுகின்றது?
'ஏறுபோல் நட'
அஞ்சா நெஞ்சத்துடன் செயல்பட வேண்டும்
பிறருக்குக் கொடுத்து உண்ண வேண்டும்
கூர்மையாகச் சிந்திக்க வேண்டும்
உண்மையை மட்டும் பேச வேண்டும்
'உயர்வாண எண்ணம் மேன்மை தரும்'
என்ற இந்தப் பொருளுக்கு ஏற்ற புதிய ஆத்திச்சூடியைத் தெரிவு செய்க.
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
ராமு எந்த நேரமும் தைரியத்தோடு நடந்து கொள்வான்.
மேற்கண்ட சூழலுக்குப் பொருந்தும் புதிய ஆத்திச்சூடியைத் தேர்ந்தெடுக்கவும்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிக்கொள்
வாழ்வில் தான் முன்னேற வேண்டும் என ராஜா நினைத்துக் கொண்டான்.
இதற்கு ஏற்ற புதிய ஆத்திச்சூடி எவை?
அறம் செய்ய விரும்பு
ஏறுபோல் நட
எண்ணுவது உயர்வு
அச்சம் தவிர்
