NEW
Font size
Worksheetsநடிகர் திலகம்
Total questions: 10
Worksheet time: 5mins
தென்னிந்திய திரைப்பட நடிப்புச் சக்கரவர்த்தி
புரட்சித்தலைவர்
நடிகர் திலகம்
மக்கள் திலகம்
புரட்சிக் கலைஞர்
என்னைப்போல் சிவாஜி நடிப்பார் ஆனால் என்னால்தான் சிவாஜி போல் நடிக்க முடியாது
மார்லின் மன்றோ
மார்லன் பிராண்டோ
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
ராஜீவ் நாத்
சிவாஜிகணேசனின் நடிப்பை பாராட்டி எந்த அரசு செவாலியே விருது வழங்கியது
பிரிட்டன் அரசு
ஆங்கில அரசு
பிரஞ்ச் அரசு
அமெரிக்கா
ஊழித் தாண்டவம் ஆடுபவன்
இந்திரன்
வருணன்
பெருமாள்
ருத்ரன்
அமிழ்த தமிழ்மொழியின் உன்னத கவிஞன்
காளிதாசன்
பாரதி
கண்ணதாசன்
பாரதிதாசன்
கவச குண்டலம் கொடுத்தவன்
கன்னன்
கண்ணன்
இந்திரன்
இவர்களில் ஒருவரும் இல்லை
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் எந்த துறையில் பட்டம் பெற்றார்
தமிழ்
ஆங்கிலம்
அறிவியல்
இலக்கியம்
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எந்த மொழி கவிஞர்
தமிழ்
ஆங்கிலம்
மலையாளம்
கன்னடம்
சிவாஜிகணேசனின் நடிப்பை பாராட்டி அளித்த செவாலியர் விருது கூடிய மிகப்பெரிய__________
வெள்ளை குதிரை
பச்சைக் குதிரை
பழுப்பு குதிரை
இவற்றில் எதுவும் இல்லை
பாலச்சந்திரன் சுள்ளிக்காடு எழுதிய சிதம்பர ஸ்மரண என்னும் நூலை சிதம்பர நினைவுகள் என்று தமிழில் மொழி பெயர்த்தவர
கே வி சைலஜா
எஸ்பி கிரிஜா
கே வி வனஜா
எஸ் அம்சா
