Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Multiple choice (Tamil)

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தமிழ் மொழி கற்பித்தல்

1) இயல்புப் புணர்ச்சியைக் காட்டும் சொல் யாது?

a)

அ. கண்காட்சி

b)

ஆ. முட்செடி

2.

2) வேலுக்குக் காய்ச்சல் கண்டது. -------- அவன் பள்ளிக்குச் செல்லவில்லை.

a)

அ. அல்லது

b)

ஆ. ஆகையால்

3.

3) சரியான இலக்கண மரபுச் சொல்லைப் பயன்படுத்தி வாக்கியத்தைத் தேர்வு ச் செய்க.

a)

அ. அஃது ஓர் அழகிய வீடு

b)

ஆ. அது ஒரு அழகிய வீடு

4.

4) நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்.

a)

அ. பொய்

b)

ஆ. மனசாட்சிக்கு

5.

5) புதரிலிருந்து------- என்ற ஓசையுடன் வெளியான பாம்பைக் கண்டு சிறுவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினா்.

a)

அ. சர சர

b)

ஆ. பள பள