wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இனவெழுத்துகள்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சொற்களைச் சரியாக எழுதுக ( கம்ங்ச)

a)

கங்சம்

b)

சங்கம்

2.

இவற்றுள் எது இனவெழுத்து அல்ல?

a)

ங்க

b)

ன்ற

c)

ண்ட

d)

ம்ண

3.

சரியான இனவெழுத்தைத் தேர்ந்தெடுக. ( த___ ___ச் சங்கிலி

a)

ங்க

b)

ண்ட

c)

ம்ப

d)

ஞ்ச

4.

பொ___ ___ல் விழா தை மாதத்தில் கொண்டாடப்படும்.

a)

ன்ற

b)

ங்க

c)

ஞ்ச

d)

ண்ட

5.

சரியன இனவெழுத்தைத் தெர்வு செய்க.

a)

மங்கள் அரிசி

b)

மஞ்சள் அரிசி

6.

சரியான இனவெழுத்தைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

வறண்ட நிலம்

b)

காயிஞ்ச நிலம்