Worksheetsஇனவெழுத்து
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இன்று எத்தனை ஜோடி இனவெழுத்துகளை அறிந்து கொண்டாய் ?
a)
5
b)
6
c)
4
d)
7
2.
சரியான இனவெழுத்துகளைத் தேர்ந்தெடுக.
a)
ங்க
b)
ண்ப
c)
ன்ற
d)
பம்
3.
தவறுதலான இனவெழுத்தைத் தேர்ந்தெடுக.
a)
ம்ப
b)
ண்ற
c)
ண்ட
d)
ந்த
4.
அம்மாவின பெயர் சங்கரி.
மேற்க்கண்ட வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள இனவெழுத்து சொல்லை தேர்ந்தெடுக.
a)
அம்மாவின்
b)
பெயர்
c)
சங்கரி
5.
சிறுவர்கள் மிட்டாய் மற்றும் மாம்பழத்தை மென்றனர்.
மேற்க்கண்ட வாக்கியத்தில் இருக்கும் இனவெழுத்து சொற்களைத் தேர்ந்தெடுக.
a)
சிறுவர்கள்
b)
மிட்டாய்
c)
மாம்பழம்
d)
மென்றனர்.
100 %
