Worksheetsஎழுத்துக்கள் அறிவோம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நெடில் எழுத்தை கண்டு பிடி. ____ந்தை ____க்கள்
a)
ஐ. ஏ
b)
நூ ழா
c)
ஆ ஈ
d)
ஊ ஓ
2.
படம் காட்டும் பொருள் என்ன?
a)
மூட்டை
b)
முட்டை
c)
மூடி
3.
சரியாக வரிசைப்படுத்து
a)
ஐ ஒ ஓ
b)
ஓ. ஔ. ஒ
c)
ஔ ஐ ஊ
4.
அன்பாக அரவணைப்பேன் நான் யார்?
a)
b)
c)
5.
ற்+அ- ______, ற்+ஆ- ____, ற்+இ- ____ ற்+ஈ- ______
a)
ற ற் றே றூ
b)
ற் யூ றை றி
c)
ற றா றி றீ
6.
கட்டத்தில் உள்ள சொற்கள்
a)
பால், வல்லம், மாங்காய்
b)
பேருந்து, தேங்காய், வெல்லம்
c)
தேங்காய் வெல்லம் பேருந்து
7.
எழுத்தைக் கண்டு பிடி
a)
ல ங
b)
லெ ஙூ
c)
லெ ஙே
8.
ர __ ரி _____ரு___
a)
ர் ஆ ரூ
b)
ரீ ரா ரூ
c)
ற்றூ ர
d)
ரா ரீ ரூ
9.
ப___கம் ப____கு ப____சை
a)
க் ங் ச்
b)
த் க் ங்
c)
ல் ழ் ள்
10.
நான் யார் தெரியுமா!
a)
கழுகு
b)
ஆந்தை
c)
குருவி
100 %
