wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத்தொடர்

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

வயதான தனது பெற்றோரையும் உடன் பிறப்புகளையும் அரவிந்தன் ________ பாதுகாத்து வந்தான்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

2.

வகுப்பறையில் ஆசிரியர் கற்பித்த பாடங்கள் அனைத்தும் _________ மனத்தில் பதிந்தன.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

காட்டுத் தீ போல

c)

கண்ணினைக் காக்கும் இமை போல

3.

கமலனுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டச் செய்தி ___________ ஊர் மக்களிடையே பரவியது.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

காட்டுத் தீ போல

c)

கண்ணினைக் காக்கும் இமை போல

4.

பெற்றோர் தங்கள் பிள்ளைகள் அனைவரையும் _________ பாதுகாத்து வருவதைக் கடமையாகக் கொண்டவர்கள்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

5.

உடல் ஊனமுற்ற அச்சிறுவனை உற்றார் உறவினர் அனைவரும் _______பாதுகாத்தனர்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

காட்டுத் தீ போல

c)

கண்ணினைக் காக்கும் இமை போல

6.

சுய கடமைகளை என்றும் ________ பாதுகாப்பது நம் அனைவரின் கடமை எனத் தாயார் கூறினார்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

காட்டுத் தீ போல

c)

கண்ணினைக் காக்கும் இமை போல

7.

கண்ணினைக் காக்கும் ____________ போல

a)

இமை

b)

எழுத்து

c)

கண்

8.

சிலை மேல் ___________ போல

a)

கண்

b)

எழுத்துப்

c)

தீ

9.

மனத்தில் அழியாமல் பதிந்திருப்பது.

a)

காட்டுத் தீ போல

b)

சிலை மேல் எழுத்துப் போல

c)

கண்ணினைக் காக்கும் இமை போல

10.

ரூபினி தான் வாங்கிய நாய்க் குட்டியை _____________________ காத்து வருகிறாள்.

a)

கண்ணினைக் காக்கும் இமை போல

b)

சிலை மேல் எழுத்துப் போல

c)

காட்டுத் தீ போல

11.

சிறு வயதில் படித்த திருமுறைப் பாடல்கள் வெண்பாவின் மனதில் _______________________

பதிந்து விட்டது.

a)

கண்ணினைக் காக்கும் இமை போல

b)

காட்டுத் தீ போல

c)

சிலை மேல் எழுத்துப் போல