Worksheetsவலிமிகும் இடம்
Total questions: 15
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
யாரை_ கேட்டு
a)
ச்
b)
ப்
c)
த்
d)
க்
2.
பையை_ திறந்தார்
a)
ச்
b)
ப்
c)
க்
d)
த்
3.
இங்கு_ பொறுப்பிலிருந்தார்
a)
ப்
b)
க்
c)
த்
d)
ச்
4.
அவனை_ போல்
a)
க்
b)
ச்
c)
ப்
d)
த்
5.
நன்மையை_ செய்க
a)
க்
b)
த்
c)
ப்
d)
ச்
6.
அங்கு_ தொலைவில்
a)
ப்
b)
த்
c)
ச்
d)
க்
7.
எங்கு_ பார்த்தாலும்
a)
ப்
b)
ச்
c)
க்
d)
த்
8.
எங்கு_ கண்டாய்?
a)
த்
b)
ச்
c)
ப்
d)
க்
9.
இங்கு_ குவிந்தது
a)
ப்
b)
க்
c)
ச்
d)
த்
10.
அங்கு_ சென்றேன்
a)
ப்
b)
த்
c)
ச்
d)
க்
11.
அந்த_ பள்ளி
a)
க்
b)
ச்
c)
ப்
d)
த்
12.
இந்த_ கடை
a)
ச்
b)
க்
c)
ப்
d)
த்
13.
எந்த_ சாலை
a)
ச்
b)
த்
c)
ப்
d)
க்
14.
அந்த_ குளம்
a)
ப்
b)
க்
c)
ச்
d)
த்
15.
இந்த_ துணி
a)
ப்
b)
க்
c)
த்
d)
ச்
100 %
