Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வலிமிகும்/ வலிமிகா இடங்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சரியாக வலிமிகுந்துள்ள சொற்களைத் தேர்ந்தெடு

கனிகளை + பறித்தான்

a)

கனிகளைப் பறித்தான்

b)

கனிகளைக் பறித்தான்

c)

கனிகளை பறித்தான்

2.

இசையை + கற்றார்

a)

இசையைத் கற்றார்

b)

இசையை கற்றார்

c)

இசையைக் கற்றார்

3.

அங்கு + செல்லாதே

a)

அங்கு செல்லாதே

b)

அங்குச் செல்லாதே

c)

அங்குப் செல்லாதே

4.

எங்கு + ஓடினான்

a)

எங்குச் ஓடினான்

b)

எங்குக் ஓடினான்

c)

எங்கு ஓடினான்

5.

வரையும்படி + கூறினார்

a)

வரையும்படிக் கூறினார்

b)

வரையும்படி கூறினார்

c)

வரையும்படித் கூறினார்

6.

கேட்கும்படி + பணித்தார்

a)

கேட்கும்படி பணித்தார்

b)

கேட்கும்படிப் பணித்தார்

c)

கேட்கும்படிச் பணித்தார்

7.

அந்த + கடை

a)

அந்தக் கடை

b)

அந்தத் கடை

c)

அந்த கடை

8.

அந்த + வண்டி

a)

அந்த வண்டி

b)

அந்தச் வண்டி

c)

அந்தவ்வண்டி

9.

எங்கு + தட்டினாலும்

a)

எங்குத் தட்டினாலும்

b)

எங்கு தட்டினாலும்

c)

எங்குச் தட்டினாலும்

10.

பள்ளிக்கு + சென்ற

a)

பள்ளிக்குச் சென்ற

b)

பள்ளிக்குத் சென்ற

c)

பள்ளிக்கு சென்ற