NEW
Font size
Worksheetsஇந்திய வனமகன்
Total questions: 10
Worksheet time: 5mins
1.இந்தியாவின் வனமகன் என்று அழைக்கப்படுபவர் ……….
ஜாதவ்பயேங்
ராஜேந்திர பிரசாத்
ஜாதவ் ஜங்கிட்
2...................ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜாதவுக்கு என்னும்
பட்டத்தை வழங்கியுள்ளது.
2015
2012
2009
2011
3. காடுகளில் மரங்கள் வளா்ப்பதற்கு ஜாதேவ் பயங் மக்களின் உதவியை நாடினாரா?
ஆம்
இல்லை
4. எந்த ஆற்றின் நடுவில் உள்ள தீவில் காட்டை உருவாக்கினார்?
கங்கை
கோதாவரி
பிரம்மபுத்திரா
காவிரி
5. ஜாதவ் பயேங் மரங்களே இல்லாத தீவில் காட்டை உருவாக்க எத்தனை ஆண்டுகள் ஆனது?
25
29
30
28
6. வனத்துறையினர் எந்த வகையான மரம் மட்டுமே அந்தத் தீவில் வளரும் என்று ஜாதவ் பயேங்கிடம் கூறினர்?
ஆலமரம்
அரசமரம்
புன்னை மரம்
மூங்கில் மரம்
7. ஜாதவ் பயேங் மண்ணின் தன்மையை மாற்றுவதற்காக எந்த ஊர்வன இனத்தை தீவில் விட்டார்?
எறும்பு
மண்புழு
பாம்பு
தேள்
8. ஜாதவ் பயேங் காட்டிற்கு எந்த விலங்கு வந்தபிறகு உணவுச்சங்கிலி முழுமை அடைந்ததாக கூறுகிறார்?
சிங்கம்
டினோசர்
பாம்பு
புலி
9. ..............................வருகையைத் தமது உழைப்பிற்குக் கிடைத்த பரிசாகக் கருதியவர்;
மானின்
யானையின்
கரடியின்
10. பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் ஏற்படும் பொழுது எந்த வகையான ஊர்வன இனம் அதிகமாக இறந்ததாக குறிப்பிடுகிறார்?
பல்லி
பாம்பு
முதலை
