Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல் செயற்பாங்குத் திறன் 1
Total questions: 5
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
உற்றறிதல்?
a)
உற்றறிதலுக்கான காரணத்தைக் கூறுதல்.
b)
ஐம்புலன்களைப் பயன்படுத்தி உற்றறிதல்.
2.
ஊகித்தல்?
a)
அனுபவத்தை/நடக்ககூடிய சம்பவங்களை முன்கூட்டியே கூறுதல்.
b)
உற்றறிதலுக்கான காரணத்தைக் கூறுதல்.
3.
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்?
a)
எண்களைப் பயன்படுத்துதலும் அளவிடும் கருவிகளைக் கொண்டு அளப்பது.
b)
ஒரு பொருள் அல்லது சூழலைப் பற்றிய உற்றறிதலுக்கான காரணம்.
4.
அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்?
a)
எண்களைப் பயன்படுத்துதலும் அளவிடும் கருவிகளைக் கொண்டு அளப்பது.
b)
ஒரு பொருள் அல்லது சூழலைப் பற்றிய உற்றறிதலுக்கான காரணம்.
5.
வகைப்படுத்துதல்
a)
புறத்தோற்றங்களை அடிப்படையாகக் கொண்டு பிரித்துக் காட்டுதல்.
b)
நமது எண்ணங்களையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்ளும் முறை.
Reset