Worksheetsஇணைமொழிகள் ஆண்டு 4
Total questions: 10
Worksheet time: 5mins
எது மாதவிடாய் காலத்தில் ஏற்படக்கூடிய அறிகுறிகள் ஆகும்?
மனச்சோர்வு
காய்ச்சல்
இரும்பல்
வயிற்று வலி
ஆண்கள் பருவமடைந்ததை எப்படி அறிந்து கொள்ள முடியும்?
அதிக கோபம் வரும்
புத்துணர்ச்சி ஏற்படும்
கனவில் விந்து வரும்
குமுட்டல் வரும்
சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.
பருவக் காலத்தில் ஆண்களும் பெண்களும் செய்ய வேண்டியவை?
வெளியே செல்வதைத் தவிர்த்தல்.
அன்றாட கடமைகளில் ஈடுபடுதல்
தலை நனையாமல் குளிக்க வேண்டும்
புறப்பாட நடவடிக்கையில் ஈடுபடலாம்
மாதவிடாய் சராசரி _________க்கு ஒரு முறை வரும்.
21
14
31
28
யார் சுத்தமான உள்ளாடைகளை அணிவது அவசியம்?
சிறுவர்கள்
பருவமடைந்த பெண்
பெரியவர்கள்
பருவமடைந்த ஆண்களும் பெண்களும்
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயை என்னவென்று அழைப்பர்?
பருவமடைதல்
மாதவிடாய் சுழற்சி
உடலியல் மாற்றம்
பெண் மாதவிடாய்
பருவமடைந்த ஆண்களும் பெண்களும் சுத்தத்தைப் பேண மேற்கொள்ள வேண்டியவை?
அதிக நீர் அருந்துதல்
அடிக்கடி ஒப்பனை செய்து கொள்ள வேண்டும்
பாலுறுப்பைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும்.
பெண்களுக்கு எந்த வயதில் முதல் மாதவிடாய் சுழற்சி வரக்கூடும்?
10 வயதில்
10 முதல் 13 வயதிற்குள்
10 முதல் 18 வயதிற்குள்
13 வயதில்
மாதவிடாய் சுழற்சி ஒருவருக்கொருவர் வேறுபடும்
தவறு
சரி
மாதவிடாய் சுழற்சி குறித்து யாரிடம் உரையாடலாம்?
பெற்றோர்கள்
நலக்கல்வி ஆசிரியர்
வகுப்பு நண்பர்கள்
அண்டை அயலார்
