wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 1- 9.7.2021

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

படத்திற்கு ஏற்ற சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

வன் தண்டு

b)

மென் தண்டு

2.

சல்லி வேர்

a)
b)
3.

ஆணி வேர்

4.

படத்திற்கு ஏற்ற சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

இனவிருத்திக்கு உதவுகிறது

b)

உணவைத் தயாரிக்கிறது

c)

நீர், தாது உப்பை உறிஞ்சுகிறது

d)

தாவரத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமாகவும் பாதுகாப்பாகவும் அமைகிறது.

e)

மரத்திற்கு உறுதி சேர்த்து இலைகளைத் தாங்கிப் பிடிக்கிறது.

5.

6.

உணவைத் தயாரிக்கிறது (ஒளிச்சேர்க்கை)

7.

8.

படத்திற்கு ஏற்ற சரியான விடையத் தேர்ந்தெடுக்கவும்.

9.

படத்திற்கு ஏற்ற சரியான விடையத் தேர்ந்தெடுக்கவும்.

a)

வன் தண்டு

b)

மென் தண்டு

10.

மறைக்கப்பட்ட தாவரத்தின் பாகத்தின் பயனைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

இனவிருத்திக்கு உதவுகிறது

b)

உணவைத் தயாரிக்கிறது (ஒளிச்சேர்க்கை)

c)

நீர், தாது உப்பை உறிஞ்சுகிறது

d)

தாவரத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமாகவும் பாதுகாப்பாகவும் அமைகிறது.

e)

மரத்திற்கு உறுதி சேர்த்து இலைகளைத் தாங்கிப் பிடிக்கிறது.

11.

படத்திற்கு ஏற்ற சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

பூ

b)

காய்

c)

மொட்டு

d)

இலை

e)

வேர்

12.

படத்திற்கு ஏற்ற சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

கிளைப் பின்னல் இலை

b)

நேர்க்கோடு இலை

13.

படத்திற்கு ஏற்ற சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

பூக்காத் தாவரம்

b)

பூக்கும் தாவரம்

14.

தாவரத்தின் எல்லாப் பகுதிகளும் இணைந்து வேலை செய்யும்போது தாவரங்கள் செழித்து வளர்கின்றன.

a)

சரி

b)

தவறு