Worksheetsதிட நிலைமை
Total questions: 23
Worksheet time: 12mins
திடப்பொருட்கள் பற்றிய தவறான கூற்றை தேர்ந்தெடு
வரையறுக்கப்பட்ட வடிவம் மற்றும் கன அளவைப் பெற்றுள்ளன.
கடினமானவை மேலும் அமுக்கும் இயலாத் தன்மை உடையவை
உட்கூறுகளுக்கிடையே வலிமையான ஓரின விசைகள் காணப்படுகின்றன.
மூலக்கூறுகளுக்கு இடையேயான தொலைவு குறைவானதாகும்.
சரியான கூற்று (களை) தேர்ந்தெடு
படிகத் திண்மங்கள் திசையொப்பிலாப் பண்புடையவை
படிக வடிவ மற்ற திண்மங்கள் திசையொப்புப் பண்புடையவை
1 மற்றும் 2
மேற்கண்ட ஏதுமில்லை
எவை திட பொருள்களுக்கான பண்பு அல்ல
வரையறுக்கப்பட்ட வடிவம் மற்றும் கன அளவை
கடினமானவை மேலும் அமுக்க இயலாத் தன்மை
வலிமையான ஓரின விசைகள்
குறைந்த உருகுநிலை
எவை படிக திட பொருள்களுக்கான பண்பு அல்ல
திசையொப்பு (anisotropic) பண்பற்றவை
நீண்ட எல்லை வரையில் ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்டுள்ளன..
வரையறுக்கப்பட்ட உருகுதல் வெப்பமதிப்பினைப் பெற்றிருப்பதில்லை
துல்லியமான உருகுநிலையைப் பெற்றுள்ளன
படிக வடிவமற்ற திடப் பொருள்-உதாரணம்
NaCl
வைரம்
கண்ணாடி
உலோகம்
படிகத்தில் ஒரு துகளைச் சூழ்ந்து காணப்படும் அருகாமைத் துகள்களின் எண்ணிக்கை இவ்வாறு அழைக்கப்படுகிறது.
அலகுக்கூடு
வெற்றிடம்
பொதிவுத் திறன்
அணைவு எண்
a ≠ b≠ c and α = β = γ = 90o ஆகிய மதிப்புகளைக் கொண்டிருக்கும் படிக அமைப்பு
அறுகோணம்
சாய்சதுரம்
நான்முகி
முச்சரிவு
அணிக்கோவையில் மீண்டும் மீண்டும் தோன்றக் கூடிய எளிய வடிவமைப்பு
அணிக்கோவைத் தளம்
அலகுக்கூடு
அணிக்கோவை புள்ளி
இவை எதுவுமில்லை
எளிய கனசதுர அலகுக்கூட்டில் அணுக்கள் அமைந்திருக்கும் இடம்
மூலைகள் மற்றும் மூலைகளின் எதிர் பக்கங்ககள்
மூலைகளில் மட்டும்
மூலை மற்றும் பொருளின் மையம்
மூலைகள் மற்றும் முகப்புகளின் மையம்
பாரா காந்ததன்மையைப் பற்றிய தவறான கூற்று
காந்தத்தால் குறைந்த அளவே கவரப்படுகின்றன
காந்ததப் புலத்தில் காந்தப்புலத்தின் திசையிலேயே காந்தத்தன்மையை பெற்றிருக்கின்றன
காந்தப்புலம் இல்லாதபோதும் காந்தத்தன்மையை பெற்றிருக்கின்றன.
தனித்த எலக்ட்ரான்கள் இருப்பதே பாராகாந்தத் தன்மைக்குக் காரணம்
முகப்பு மைய கனசதுர அமைப்பில் ஒரு அலகுக் கூட்டில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கை.
4
1
2
6
திடப் பொருள்கள் என்பவை
திசையொப்புப் பண்பற்ற்வை
புறவேற்றுமை வடிவம் கொண்டவை
திசையொப்பு பண்புடையவை
ஒரே மாதிரியான அமைப்பினைப் பெற்றவை
ஷாட்கி மற்றும் ஃபிரங்கல் குறைபாடினை ஒரு சேர பெற்றிருக்கும் படிகம்
AgBr
ZnO
AgI
NaCl
படிக அமைப்பில் உள்ள அணுக்கள் அல்லது அயனிகளின் உருவளவில் வேறுபாடு இருப்பதால் உருவாகும் படிகக் குறைபாடு
ஷாட்கி குறைபாடு
மாசுக் குறைபாடு
ஃபிரங்கல் குறைபாடு
உலோகம் குறையும் குறைபாடு
படிக திடப்பொருளுக்கு எடுத்துக்காட்டு
கண்ணாடி
குவார்ட்ஸ்
பிளாஸ்டிக்
ரப்பர்
எதிரயனி வெற்றிடங்கள் தனித்த எலக்ட்ரான்களால் நிரப்பப்படுவது
F மையங்கள்
இடைச்செருகல் புள்ளி
நேரயனி மையங்கள்
எதிரயனி மையங்கள்
பிரங்கல் குறைபாடு இவ்வாறும் அழைக்கப்படுகிறது
உலோகம் குறையும் குறைபாடு
மாசுக்குறைபாடு
உலோகம் அதிகம் உள்ள குறைபாடு
இடம் பெயர்தல் குறைபாடு
சிலிக்கான் மற்றும் ஜெர்மானியத்தை எத்தொகுதி தனிமங்களுடன் சேர்க்கும்போது p வகை குறை கடத்திகளை உருவாக்குகின்றன.
13
14
12
15
படிக வடிவமற்ற திடப்பொருளுக்கு உதாரணம்
CaCl2
NaCl
கண்ணாடி
CsCl
இந்தக் குறைபாட்டின் காரணமாக படிகத்தின் அடர்த்தி குறைகிறது
ஷாட்கி குறைபாடு
ஃபிரங்கல் குறைபாடு
F- மையம்
உலோகம் அதிகமுள்ள குறைபாடு
குறை கடத்தியாகப் பயன்படும் உலோகம்
Ga
As
Ge
Al
படிகத்தின் அடர்த்தியைக் கணக்கிட உதவும் வாய்ப்பாடு
ZNAa3M
Za3NAM
a3NAZM
ZMa3NA
AB AB … வகை நெருங்கிப் பொதிந்த அமைப்பு குறிப்பிடுவது
அற்ங்கோண நெருங்கிப் பொதிந்த அமைப்பு
பொருள் மைய நெருங்கிப் பொதிந்த அமைப்பு
கனசதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பு
முகப்புமைய கனசதுர அமைப்பு
