wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

G5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முதலெழுத்துகள் எவை?

a)

உயிரும் மெய்யும்

b)

உயிர் எழுத்து மட்டும்

c)

மெய் எழுத்து மட்டும்.

2.

மார்னிங் என்பதன் தமிழ்ச்சொல்

a)

மாலை

b)

மதியம்

c)

காலை

d)

இரவு

3.

பாரதி - இச்சொல்லில் இருந்து புதிய சொல் உருவாக்குக.

a)

பா, ரதி, பாதி,

b)

பார, தி ர

c)

பதி, ரபா, ப

4.

தமிழிலக்கணம் பிரித்து எழுதுக.

a)

தமிழி+லக்கணம்

b)

தமிழ்+இலக்கணம்

c)

தமிழில்+க்கணம்

5.

இடையின எழுத்துகள் எழுது


ய் ___ல்____ழ் ள்

a)

ல. ழ

b)

ழ ய்

c)

ர் வ்

d)

வ் ற்

6.

கலர் என்பதன் தமிழ்ச் சொல்

a)

வண்ணம்

b)

வாசம்

c)

Colour

7.

இனத்தோடு சேர்

a)
b)
c)
8.

விடுபட்ட எழுத்து

a)

ற் ப்

b)

ள் ம்

c)

ர் ழ்

9.

விருந்தினர்களை கண்டதும் என்ன செய்வாய்?

a)

ஓடி விடுவேன்

b)

கதவை மூடி விடுவேன்

c)

வரவேற்பேன்

10.

குயில்__________

a)

கூவும்

b)

கத்தும்

c)

கரையும்