NEW
Font size
WorksheetsSpeed test 6
Total questions: 10
Worksheet time: 6mins
S,U,N,D,A,Y எனும் எழுத்துத் தொகுதியிலிருந்து எழுமாறாக எடுக்கப்படும் எழுத்து ஓர் உயிர் எழுத்தாக இருப்பதற்கான நிகழ்தகவூ யாது?
31
61
21
(3n−4) பொது உறுப்பு ஆகவூள்ள எண் தொடரியில் 32 எத்தனையாம் உறுப்பு ஆகும்.
12
9
10
3a2−6a காரணிப்படுத்துக
3(a2−2a)
3a(a−2)
a(3a−6)
57
55
50
60
72cm2,7.2cm
36cm2, 3.6cm
36cm2, 7.2cm
a+2b=9, a−2b=1
எனின் a யின் பெறுமானத்தைக் காண்க
5
10
4
விஞ்ஞான முறைக்குறிப்பீட்டில் எழுதுக. 0.125
125×10−3
1.25×101
1.25×10−1
88 cm பரிதியூடைய வட்டமொன்றின் விட்டத்தின் நீளம் யாது?
14cm
28cm
7cm
மாணவன் ஒருவன் வாரத்தில் 5 நாட்களில் உண்டியலில் இட்ட பணத்தின் இடை ரூபா 14 ஆகும். நான்கு நாட்களில் இட்ட பணம் ரூபா 20இ ரூபா 25இ ரூபா 10இ ரூபா 5 எனின் ஐந்தாம் நாள் இட்ட பணம் எவ்வளவூ?
10
15
கூறமுடியாது
சுதன் ரூபா 7 500 க்கு கொள்வனவூ செய்த பொருளொன்றை 20% இலாபம் வைத்து
விலை குறிக்கின்றான்.
(i) குறித்த விலை யாது?
(ii) விற்கும்போது குறித்த விலையில் 10% கழிவினை வழங்கின் விற்ற விலை யாது?
1500,900
9000,8100
6000, 6900
