Worksheetsவரலாறு_ ஆண்டு 4_கடை உறை பனி யுகம் (பகுதி 1)
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
பூமியின் வெப்பநிலை அதிகரித்ததால் கடை உறைபனி யுகத்தின்போது பனிக்கட்டி _________________ ஏற்பட்டது.
a)
உறைதல்
b)
நகர்ச்சி
c)
உருகுதல்
2.
மிகப் பரந்த நிலப்பரப்பு
a)
கடல் மட்டம்
b)
கண்டத் தட்டு
c)
தீவு கூட்டம்
3.
கடை உறைபனி யுகத்தின் மாற்றங்கள் __________________ முற்றழியக் காரணமாகின.
a)
மனிதர்கள்
b)
விலங்குகள்
c)
தாவரங்கள்
4.
பனிக்கட்டி உருகியதால் கடல் நீர்மட்டம் அதிகரித்ததோடு தென்கிழக்காசியாவில்__________ , __________ போன்றவை உருவாகின.
a)
ஆறு , ஏரி
b)
ஆறு, வீடு
c)
ஏரி, பனிக்கட்டி
d)
வீடு, பனிக்கட்டி
5.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் புணரமைக்கவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ?
a)
பசுமையை மாசுப்படுத்துதல்
b)
பசுமையைப் பேணிக்காத்தல்
c)
குப்பைகளை ஆற்றில் வீசுதல்
d)
மரங்களை வெட்டுதல்
100 %
