Font size
Worksheetsஇயல் 3 - வகுப்பு 10
Total questions: 20
Worksheet time: 3mins
உண்டாலம்ம இவ்வுலகம் எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்
அகநானூறு
புறநானூறு
கலித்தொகை
பரிபாடல்
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று
சிலப்பதிகாரம்
அகநானூறு
திருவள்ளுவமாலை
மலைபடுகடாம்
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் என பாடும் நூல்
நற்றினை
குறுந்தொகை
ஐங்குறுநூறு
திருக்குறள்
வெற்றி வேற்கை என்றழைக்கப்படும் நூல்
குறுந்தொகை
நெடுந்தொகை
நறுந்தொகை
புறநானூறு
விருந்தே புதுமை என்று கூறியவர்
பவணந்தி முனிவர்
தொல்காப்பியர்
கபிலர்
கம்பர்
மலைபடுகடாம் என்ற நூலின் வேறு பெயர்
திருமுருகாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
பெரும்பாணாற்றுப்படை
கூத்தராற்றுப்படை
சீவலமாறன் என்று அழைக்கப்படுபவர்
ராஜராஜ சோழன்
குசேல பாண்டியன்
அதிவீரராம பாண்டியன்
இடைக்காடனார்
மருந்தே ஆயினும் விருந்தோடு உண் என்று கூறியவர்
திருவள்ளுவர்
ஔவையார்
அதியமான்
சேரல் இரும்பொறை
விளித்தொடர் சான்று
பாடினாள் கண்ணகி
கேட்ட பாடல்
பாடி மகிழ்ந்தனர்
நண்பா எழுது
அடுக்குத் தொடர் சான்று
பலபல
மடமட
வாழ்க வாழ்க
சாலச் சிறந்தது
பெயரெச்சத் தொடர் சான்று
பாடி மகிழ்ந்தனர்
கேட்ட பாடல்
கட்டுரையைப் படித்தாள்
கண்ணன் பாடினான்
தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
ஐந்து
ஆறு
ஒன்பது
எட்டு
உரிச்சொல் தொடர் சான்று
சாலச் சிறந்தது
மற்றொன்று
கேட்ட பாடல்
பாடினாள் கண்ணகி
பழகப் பழகப் பாலும் புளிக்கும் - எவ்வகை தொடர்
உரிச்சொல் தொடர்
வேற்றுமைத் தொடர்
அடுக்குத்தொடர்
எழுவாய் தொடர்
வேற்றுமைத் தொடர் சான்று தருக
பாடி மகிழ்ந்தனர்
கேட்ட பாடல்
மற்றொன்று
கட்டுரையைப் படித்தாள்
இடைச்சொல்தொடர் சான்று தருக
மற்றொன்று
சாலச் சிறந்தது
கேட்ட பாடல்
பாடினாள் கண்ணகி
எழுவாய்த் தொடர் சான்று தருக
கண்ணன் பாடினான்
பாடினான் கண்ணன்
பாடிய கண்ணன்
கேட்ட பாடல்
காசிக்காண்டம் என்பது
காசி நகரத்தின் வரலாற்றைக் கூறுவது
காசி நகரத்தின் சிறப்பைக் கூறுவது
காசி நகரத்தின் பெருமையைக் கூறுவது
காசி நகரத்தின் தன்மையைக் கூறுவது
மலைபடுகடாம் என்னும் பாடலில் சிறப்பிக்கப்படும் பாட்டுடைத் தலைவன் யார்?
நன்னன்
பாரி
கீரந்தையார்
தமிழழகனார்
வினைமுற்றுத் தொடர் சான்று தருக
பாடி மகிழ்ந்தனர்
பாடிய பாடல்
பாடினாள் கண்ணகி
பாடிய கண்ணன்
