wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சக்தியின் வடிவங்கள்

Total questions: 9

Worksheet time: 45mins

Name
Class
Date
1.

1.சூரியன் முதன்மை சக்தி மூலமாகும்.

a)

சூரிய சக்தி

b)

இயக்க சக்தி

2.

2.வெப்பமான பொருள்களிலிருந்து கிடைக்கின்றது.

a)

வெப்ப சக்தி

b)

மின்சக்தி

3.

3._____________எரிப்பொருள்,உணவு,மின்கலம்,

மின்சேமக்கலம் ஆகியவற்றில் சேமிக்கப்படும் சக்தியாகும்.

a)

மின்சக்தி

b)

இரசாயன சக்தி

4.

4.__________முழுமையான மின்சுற்றில் பாயும் சக்தியாகும்.

a)

மின்சக்தி

b)

சூரிய சக்தி

5.

5.பொருள்கள் நகரும் போது இச்சக்தியைப் பயன்படுத்துகின்றன.

a)

வெப்ப சக்தி

b)

இயக்க சக்தி

6.

6.________அதிரும் பொருள்களில் இருந்து உண்டாகின்றது.

a)

உள்நிலை சக்தி

b)

ஒலிசக்தி

7.

7.அணு உலைகளிலிருந்து__________கிடைக்கின்றது.

a)

அணுசக்தி

b)

ஒளிசக்தி

8.

8.தென்னை மரத்திலிருந்து விழும் நிலையில் உள்ள தேங்காய்,இழுக்கப்பட்ட நிலையில் உள்ள கவண் போன்றவற்றில் ___________உள்ளது.

a)

இயக்க சக்தி

b)

உள்நிலை சக்தி

9.

9.வெளிச்சத்தை வெளிப்படுத்தும் பொருள்களில் இருந்து____________கிடைக்கிறது.

a)

ஒலிசக்தி

b)

ஒளிசக்தி