wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நீளத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் தர அளவை கருவி என்ன?

a)

அளவுநாடா

b)

நூல்கண்டு

c)

கயிறு

d)

காகிதம்

2.

ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?

a)

தாவரங்கள் உணவு, நீர் எடுத்துச் செல்லும் முறை

b)

தாவரங்கள் தூண்டலுக்குò துலங்கும் முறை

c)

தாவர்ங்களின் வாழ்வியல் செயற்பாங்குகளைì குறிப்பது

d)

தாவரங்கள் சுயமாக உணவு தயாரிக்கும் முறை

3.

பின்வருவனவற்றுள் எது மெட்ரிக் முறையில் நீளத்தை அளப்பதற்க்கான எற்ற தர அளவை அல்ல?

a)

மில்லி மீட்டர்

b)

மீட்டர்

c)

செண்டி மீட்டர்

d)

சாண்

4.

படம் போட்டியாள்ளர்கள் 100மீ ஓடுவதைக் காட்டுகிறது. இவர்களின் ஓட்ட நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட எந்தக் கருவி ஏற்றது?

a)

A. சூரிய கடிகாரம்

b)

B. கைக் கடிகாரம்

c)

C. நிறுத்தமைவுக் கடிகாரம்

d)

D. மணல் கடிகாரம்

5.

எது புழுவைப் போல் சுவாசித்தல் முறையைக் கொண்டுள்ளது?

a)

பறவை

b)

தலைப்பிரட்டை

c)

அட்டை

d)

கம்பளிப்புழு

6.

தாவரத்தின் இலை எதன் தூண்டலுக்குத் துலங்குகின்றது.

a)

நீர்

b)

சூரிய ஒளி

c)

புவி ஈர்ப்புச் சக்தி

d)

தொடுதல்

7.

ஒருவருக்கு மொத்தம் ____________ நிரந்தரப் பற்கள் உள்ளன.

a)

30

b)

28

8.

கீழ்க்காணும் பரப்பளவில் எது பெரியது?

a)

3 cm

b)

6 cm

c)

4 cm

d)

5 cm

9.

ஒளிச்சேர்க்கையின் சரியான செயற்பாங்கைத் தேர்ந்தெடுக.

a)

சூரிய ஒளி கரிவளி + நீர் கஞ்சி + உயிர்வளி பச்சையம்

b)

சூரிய ஒளி உயிர்வளி + நீர் கஞ்சி + கரிவளி பச்சையம்

c)

மண் சூரிய ஒளி + பச்சையம் கஞ்சி + உயிர்வளி நீர்

d)

மண் சூரிய ஒளி + பச்சையம் கஞ்சி + கரிவளி நீர்