wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒளி பிரதிபலிப்பு

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஒளிக்கதிர் கண்ணாடியில் பட்டுத் திரும்புவதையே ___________ என்போம்

a)

ஒளி விலகல்

b)

ஒளி பிரதிபலிப்பு

c)

ஒளிச்சேர்க்கை

2.

எந்தக வகை கண்ணாடி ஒளி பிரதிபலிப்பு அடிப்படையில் இயங்குகின்றன?

a)

பல் மருத்துவக் கண்ணாடி

b)

மூக்குக்கண்ணாடி

c)

கண்ணாடி

3.

நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள மறைநோக்காடி எவ்வாறு உதவுகிறது?

a)

எதிரே வரும் கப்பல்களைத் தாக்குதல்

b)

ஒளிந்திருக்கும் கப்பலைத் தேடுதல்

c)

கடலின் மேற்பரப்பில் வரும் கப்பலைக் காணுதல்

4.

சொர சொரப்பான மேற்பரப்பில் ஒளி தெளிவாகப் பிரதிபலிக்காது.

a)

பிரதிபலிக்கும்

b)

பிரதிபலிக்காது

5.

ஒளி வழவழப்பான, பளபளப்பான மேற்பரப்பில் தெளிவாகப் _______________________.

a)

பிரதிபலிக்கும்.

b)

பிரதிபலிக்காது