NEW
Font size
Worksheetsஊகித்தல்
Total questions: 8
Worksheet time: 3mins
படத்திற்கேற்ற ஊகித்தல் யாது ?
சிறுவன் சத்துள்ள உணவைச் சாப்பிட்டுள்ளான்.
சிறுவன் அதிக இனிப்பு பண்டங்களைச் சாப்பிட்டுள்ளான்.
மேற்க்காணும் படத்திற்கேற்ற ஊகித்தல் யாது?
செடிக்கு நீர் கிடைக்கவில்லை.
செடிக்கு அதிக சூரிய ஒளி கிடைத்துள்ளது.
மேற்காணும் பூனையைப் பற்றிய ஊகித்தல் என்ன ?
பூனைக்குப் போதிய அளவு உணவு கிடைத்துள்ளது.
பூனைக்குப் போதிய அளவு உணவு கிடைக்கவில்லை.
மேற்காணும் மரத்தையொட்டி உன் ஊகித்தல் என்ன?
போதிய அளவு உரம் கிடைத்துள்ளது.
போதிய அளவு உரம் கிடைக்கவில்லை.
மேற்காணும் சிறுவனைப் பற்றிய ஊகித்தல் என்னவாக இருக்கும்?
சிறுவன் அழுக்காக இருக்கிறான்
சிறுவன் குளிக்கவில்லை
மேற்காணும் படத்திலுள்ள சிறுவனைப் பற்றிய ஊகித்தல் யாது?
சிறுவன் சத்துள்ள உணவை உண்டிருப்பான்
சிறுவன் பழைய உணவை உண்டிருப்பான்
மேற்காணும் மீனைப் பற்றிய உன் ஊகித்தல் என்ன?
மீனை குளிர்சாதனைப் பெட்டியில் வைக்கவில்லை
மீனில் போதிய அளவு உப்பு போடப்பட்டுள்ளது.
மேற்காணும் படத்தில் உள்ளவரைப் பற்றிய உன் ஊகம் என்ன?
அவர் நன்றாக சாப்பிடுகிறார்
அவர் தினமும் உடற்பயிற்சி செய்கிறார்.
