NEW
Font size
Worksheetsமுட்டையிடும் விலங்குகளின் நீடுநிலவல்
Total questions: 8
Worksheet time: 80secs
மேற்காணும் பிராணி எவ்வாறு தன் நீடுநிலவலை உறுதி செய்கிறது?
குறைவான முட்டைகளை இடுகிறது.
அதிகமான முட்டைகளை இடுகிறது.
சொரசொரப்பான முட்டைகளை இடுகிறது.
தவளை எவ்வாறு தன் முட்டைகளை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கிறது?
வழவழப்பான திரவத்திலான முட்டைகளை இடுகிறது.
குறைவான முட்டைகளை இடுகிறது.
பெரிய அளவிலான முட்டைகளை இடுகிறது.
தவளையைப் போன்று வழவழப்பான முட்டைகளை இடும் மற்றொரு பிராணி எது?
மேற்காணும் பிராணி எவ்வாறு தன் இனவகை நீடுநிலவலை உறுதி செய்கிறது?
முட்டைகளை அடைகாக்கிறது.
முட்டைகளை மண்ணில் குழிதோண்டி இடுகிறது.
முட்டைகளைைக் கடலில் இடுகிறது.
மைனா தன் முட்டைகளைப் பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கை என்ன?
முட்டைகளை மண்ணில் மறைத்து வைத்தல்
உயரமான மரத்தில் கூடு கட்டி முட்டைகள் இடுதல்
முட்டைகளை இலைகளுக்கு அடியில் இடுதல்
கோழியைப் போன்று அடைகாக்கும் மற்றொரு பிராணி எது?
பெங்குவின்
தவளை
மீன்
கொசு , ஈ , மீன் , கடலாமை
போன்ற விலங்குகள் எவ்வாறு தங்கள் நீடுநிலவலை உறுதி செய்கின்றன?
குறைவான முட்டைகள் இடுகின்றன.
அதிகமான முட்டைகள் இடுகின்றன.
வழவழப்பான முட்டைகள் இடுகின்றன
இப்பிராணி எவ்வாறு தன் முட்டைகளைப் பாதுகாக்கிறது?
உயரமான இடத்தில் முட்டைகளை இடுகிறது.
மறைவான இடத்தில் முட்டைகளை இடுகிறது.
முட்டைகளை அடைகாக்கிறது.
