Worksheetsஒளிச்சேர்க்கை
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தாவரங்கள் தமக்கு வேண்டிய உணவை _____________ தாயரிக்கின்றன.
a)
சுயமாக
b)
உயிவளியாக
c)
ஒளிச்சேர்க்கையின்வழி
2.
இலைகள் பச்சையாக இருப்பதற்குக் காரணம் அதில் உள்ள ________________.
a)
பச்சையமே
b)
கரிவளியே
c)
காற்றே
3.
ஒளிச்சேர்க்கையின் வழி தாவரம் ________________ , _____________ ஆகியவற்றை உணவாகப் பெறுகிறது.
a)
சர்க்கரைப் பொருள்
b)
பச்சையம்
c)
கஞ்சி
d)
உயிர்வளி
4.
ஒளிச்சேர்க்கையின் போது தாவரம் _____________ வெளியிடுகிறது.
a)
கஞ்சியை
b)
காற்றை
c)
கரிவளியை
d)
உயிர்வளியை
5.
தாவரங்கள் ____________ உணவைத் தயாரிக்கின்றன.
a)
கரிவளியாள்
b)
சுயமாகவே
c)
பச்சையாத்தால்
100 %
