wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Kuiz Sains

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.
  1. 1.கீழ்காணும் தாவரங்களின் அனைத்து பாகங்களும் தூண்டலுக்குத் துலங்குபவை,ஒன்றைத் தவிர

a)

வேர்

b)

தளிர்

c)

பழம்

d)

இலை

2.

2.சுனையைத் தற்காப்புத் தன்மையாகக் கொண்ட தாவரங்கள் எவ்வாறு தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கின்றன?

a)

சுனைகள் விஷத்தன்மைக் கொண்டவை

b)

சுனைகள் அரிப்பை உண்டாக்கும்

c)

சுனைகள் உரோமங்களில் ஒட்டிக் கொள்ளும்

d)

சுனைகள் விலங்கிற்குக் காயத்தை ஏற்படுத்தும்

3.

தாவரத்தின் தளிர் எந்தத் தூண்டலுக்குத் துலங்கும்?

a)

சூரிய ஒளி

b)

நீர்

c)

காற்று

d)

புவி ஈர்ப்பு சக்தி

4.

கீழ்காணும் தகவல்களில் எது சரியான இணை?

A. ராப்பிலிசியா - விஷத்தன்மைக் கொண்ட நொய்வம்

B. கரும்பு - சுனை

C. செம்பருத்தி - முடிகள்

D. சேப்பஞ்செடி - நுர்நாற்றம்

a)

A

b)

B

c)

C

d)

D

5.

தாவரங்கள் ஏன் தூண்டலுக்கேற்ப துலங்குகின்றன?

a)

தாவரங்களுக்கு போதிய நீர் கிடைப்பதற்கு

b)

தாவரங்களுக்கு போதிய சூரிய ஒளி கிடைப்பதற்கு

c)

தாவரங்கள் ஒளிச்சேர்கை மேற்கொள்வதற்கு

d)

தாவரங்கள் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கு

6.

6.ஒரு வகை தற்காப்புத் தன்மையைக் கொண்ட இரு தாவரங்களைக் காட்டுகின்றது.இத்தாவரங்களின் தற்காப்புத் தன்மை என்ன?

a)

மரப்பால்

b)

சுனை

c)

விஷத் தன்மை

d)

துர்நாற்றம்

7.

7.பாலைவனத்தில் வளரும் தாவரங்களின் வேர்கள் ஏன் நீளமாக உள்ளன?

a)

புவி ஈர்ப்பு சக்தியினால்

b)

சுலபமாக உணவு தயாரிக்க

c)

நீர் பெறுவதற்கு

d)

உறுதியாக வளர

8.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது தாவரத்தின் தற்காப்புத் தன்மை அல்ல?

a)

முள்

b)

மரப்பால்

c)

துர்நாற்றம்

d)

காய்ந்த இலை

9.

படம் 2,ஆண்டு நான்கு மாணவர்கள் தாவரங்களின் வெவ்வேறு பாகங்கள் வெவ்வேறு தூண்டலுக்குத் துலங்கும் என்ற ஆராய்வை மேற்கொண்டனர்.இந்த ஆராய்வின் இறுதி முடிவு என்ன?

a)

தாவரத்தின் வேர் நீரின் தூண்டலுக்கேற்ப துலங்கும்

b)

தவரத்தின் வேர் புவி ஈர்ப்பு சக்தியின் சக்தியின் தூண்டலுக்கேற்பத் துலங்கும்

c)

தாவரத்தின் தளிர் சூரிய ஒளியின் தூண்டலுக்கேற்பத் துலங்கும்

d)

தாவரத்தின் தளிர் சூரிய ஒளியின் தூண்டலுக்கும்,தாவரத்தின் வேர் புவி ஈர்புச் சக்தியின் தூண்டலுக்கும் துலங்கும்.

10.

பப்பாளி மரம் எவ்வாறு எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறது?

a)

விஷம்

b)

சுனை

c)

மரப்பால்

d)

துர்நாற்றம்