wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

14 July 2021 IBQ (நீதிமொழிகள் 16:18 - நீதிமொழிகள் 21:2)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் ___________ பெறுவான்;

a)

நன்மை

b)

கிருபை

c)

பரிசு

d)

தீமை

2.

பேலியாளின் மகன் __________

a)

கிண்டிவிடுகிறான்

b)

தீமை செய்வான்

c)

உதவி செய்வான்

d)

அமர்ந்திருப்பான்

3.

____________ கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்

a)

பொய்யன்

b)

மூடன்

c)

பாவி

d)

நீதிமான்

4.

சிநேகிதன் எல்லாக் காலத்திலும் _________________

a)

சிநேகிப்பான்

b)

உதவுவான்

c)

தூங்குவான்

d)

பேசுவான்

5.

அறிவாளி தன் __________________ அடக்குகிறான்

a)

வார்த்தைகளை

b)

மனதை

c)

பொல்லாப்பை

d)

சிநேகிதனை

6.

கர்த்தரின் ___________ பலத்த துருகம்;

a)

கிருபை

b)

கரம்

c)

வல்லமை

d)

நாமம்

7.

மரணமும் ஜீவனும் _____________ அதிகாரத்திலிருக்கும்;

a)

ஆவியின்

b)

மனுஷனின்

c)

தேவனின்

d)

நாவின்

8.

பொய்ச்சாட்சிக்காரன் ________________த் தப்பான்;

a)

அடிக்கு

b)

பாதாளத்திற்கு

c)

நரகத்திற்கு

d)

ஆக்கினைக்கு

9.

உன் அந்தியகாலத்தில் நீ _____________, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.

a)

நன்றாயிருக்கும்படி

b)

ஐசுவரியவானாகும்படி

c)

பெலவானாகும்படி

d)

ஞானமுள்ளவனாயிருக்கும்படி

10.

அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த _______________.

a)

வெள்ளி

b)

பொருள்

c)

தங்கம்

d)

இரத்தினம்