NEW
Font size
Worksheetsவாக்கியம் அமைத்தல் (2)
Total questions: 10
Worksheet time: 3mins
இப்படம் எந்த இடத்தைக் குறிக்கிறது?
படுக்கையறை
வரவேற்பறை
சமையலறை
குளியலறை
இப்படத்தில் உள்ளவர்கள் யாவர்?
நண்பர்கள்
குடும்பத்தினர்
மாணவர்கள்
அண்டை அயலார்
படத்தில் உள்ளவர்கள் எந்த இனத்தவர்கள்?
தமிழர்கள்
மலாய்க்காரர்கள்
சீனர்கள்
சீக்கியர்கள்
இப்படத்தில் எத்தனை நடவடிக்கைகள் உள்ளன?
நான்கு
ஐந்து
ஆறு
ஏழு
படத்தில் எத்தனை ஆண்கள் உள்ளனர்?
மூன்று
நான்கு
ஐந்து
ஆறு
படத்தில் எத்தனை பெண்கள் உள்ளனர்?
ஐந்து
நான்கு
மூன்று
இரண்டு
இப்படத்தின் சூழல் எந்த நேரத்தைக் குறிக்கிறது?
இரவு
மாலை
மதியம்
காலை
இப்படத்திற்கான வாக்கியங்களை எந்தக் காலத்தில் அமைக்க வேண்டும்?
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
எக்காலத்திலும் அமைக்கலாம்
படத்தில் நடவடிக்கைகளைச் செய்பவர்களை எவ்வாறு குறிப்பிட வேண்டும்?
உறவுப் பெயர்
பொதுவாக
தனிப்பட்ட பெயர்
பொருட்பெயர்
சிறந்த வாக்கியத்திற்கான கூறுகள் யாவை?
எழுவாய், செயப்படுபொருள், பயனிலை
எழுவாய், நோக்கம், செயப்படுபொருள், பயனிலை
எழுவாய், நோக்கம், இடம், செய்முறை, செயப்படுபொருள், பயனிலை
எழுவாய், இடம், செய்முறை, செயப்படுபொருள், பயனிலை
