Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணினி அறிவியல் பாடம் 3.5.3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

___ இல் சேமிக்கப்படும் நிரல்கள் கணினியை துவக்கவும் மற்றும் தொடங்கும்போது செய்ய வேண்டிய செயல்களை நினைவகங்களில் வைக்கிறது.

a)

RAM

b)

ROM

c)

SRAM

d)

DRAM

2.

PROM சிப்பில் தரவுகளை எழுத பயன்படுவது____

a)

Burner

b)

Nero Burner

c)

PROM Burner

d)

CD Burner

3.

அழிக்கக்கூடிய நிரலாக்கு படிக்க மட்டும் நினைவகம் இதனைப் பயன்படுத்தி தகவல்களை அழிக்க முடியும்.

a)

புற ஊதா ஒளி

b)

அக ஊதா ஒளி

c)

ஊதா ஒளி

d)

ஒளி மட்டும்

4.

EEPROM என்பது____.

a)

Electronically Erasable Programmable Read Only Memory

b)

Electronically Erasable Programmming Read Only Memory

c)

Electrically Electronically Programmable Read Only Memory

d)

Electrically Erasable Programmable Read Only Memory

5.

இது மெதுவாக இயங்கும் நினைவகம் ஆகும்.

a)

PROM

b)

EPROM

c)

EEPROM

d)

ROM

6.

தரவை திரும்ப எடுத்தலை துரிதப்படுத்த மற்றும் விலை உயர்ந்த நினைவகம் எது?

a)

EEPROM

b)

PROM

c)

Cache memory

d)

ROM

7.

____நினைவகம் எழுத படிக்க கோரிக்கைகளுக்கு எவ்வளவு விரைவாக பதில் அளிக்க முடியும் என்பதை குறிக்கிறது.

a)

இயக்க நேரம்

b)

அங்கு இயக்க நேரம்

c)

காத்திருக்கும் நேரம்

d)

இவை அனைத்தும்

8.

EEPROM தரவுகளை அழிக்க இதனை பயன்படுத்துகிறது.

a)

புற ஊதா ஒளி

b)

அக ஊதா ஒளி

c)

மின்சாரம்

d)

அனைத்தும்

9.

இரண்டாம் நிலை சேமிப்பு____ என்று அழைக்கப்படுகிறது.

a)

காப்பு சேமிப்பு

b)

காப்பு அல்ல சேமிப்பு

c)

காப்பு அற்ற சேமிப்பு

d)

ஏதுமில்லை

10.

தரவுகள் சிறிய தடங்களில் துணுக்குகளாக சேமிக்கப்படுவது _____.

a)

Lands

b)

Pits

c)

Memories

d)

Bytes