Worksheetsஉலகநீதி
Total questions: 8
Worksheet time: 8mins
தருமத்தை _______________ ______________ _______________ _____________
(a)
__________________ __________________ புதைக்க வேண்டாம்.
(a)
தருமத்தை ____________ மறக்க ______________ வேண்டாம்.
மறக்க / ஒருநாளும்
யொருநாளும் / மறக்க
ஒருநாளும் / மறக்க
மறக்க / யொருநாளும்
______________ யுண்ணாமற் ______________ வேண்டாம்.
புதைக்க / தனந்தேடி
தனம்நாடி / புதைக்க
தனந்தேடி / புதைக்க
புகைக்க / தனம்நாடி
இப்படத்திற்கேற்ற உலகநீதியின் பொருள் யாது?
அறம் செய்ய ஒருபோதும் மறக்ககூடாது.
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக் கூடாது
நஞ்சுடைய பாம்புடன் ஒருநாளும் விளையாடக்கூடாது.
செல்வத்தைத் தேடி, அதை அனுபவிக்காமல் பூமியில் புதைத்து வைக்க வேண்டாம்
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம் எனும் உலகநீதிக்கு ஏற்ற பொருள் யாது?
மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்
நஞ்சுடைய பாம்புடன் ஓருநாளும் விளையாடக்கூடாது
அறம் செய்ய ஒருபோதும் மறக்கக் கூடாது.
மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது
தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம் எனும் உலகநீதியின் பொருள் யாது?
(a)
'தனந்தேடி யுண்ணாமற் புதைக்க வேண்டாம்' எனும் உலகநீதியின் பொருள் யாது?
(a)
