Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கருத்துணர் கேள்வி

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மனிதர்கள் வாழும் பகுதியில் காணப்படும் பறவை எது?

a)

காகம்

b)

சிட்டுக்குருவி

2.

காகங்களிடம் உள்ள உயர்ந்த பண்புகள் யாவை?

a)

கிடைக்கும் எளிய உணவையும் சக நண்பர்களோடு பகிர்ந்து உண்ணும்.

b)

உணவைப் பகிராமல் சுயமாக உண்ணும்.

3.

மனிதர்களாகிய நாம் யாரை மதித்துப் போற்ற வேண்டும்?

a)

பெற்றோர்

b)

பெற்றோர், உடன்பிறப்பு, நண்பர்கள்

4.

மனிதர்களைத் தவிர்த்து எவற்றின் மீதெல்லாம் அன்பு பாராட்டலாம்?

a)

இயற்கை, வளர்ப்புப் பிராணிகள், பூச்செடிகள்

b)

வளர்ப்புப் பிராணிகள்

5.

அன்பு காட்டுவதால் ஏற்படும் நன்மைகள் யாவை?

a)

இயற்கையைப் பேணலாம், நல்ல மனித உறவை மேம்படுத்தலாம், மனித நேயத்தை வளர்க்கலாம்.

b)

நல்ல மனித உறவை மேம்படுத்தலாம்

6.

மனித வாழ்வின் மிகச் சிறந்த அடித்தளம் எது? ஏன்?

a)

அன்பு

b)

பண்பு, வீரம்

7.

'சாதிக்க முடியும் ' என்ற சொல்லுக்குப் பொருத்தமான வேறு சொல்லைத் தெரிவு செய்க.

a)

சாதித்தல் சிரமம்

b)

வெல்ல முடியும்