Font size
Worksheetsகணினி பயன்பாடுகள் பாடம் 15.2
Total questions: 10
Worksheet time: 5mins
மின் வணிகம் ____ வருடம் தனியார் வலையமைப்பில் உருவானது.
1980
1970
1960
1990
மின்னன வணிகத்திற்கு வழிவகுத்த காரணம் யாது
மின்னணு தகவல் பரிமாற்றம்
தொலை கடைச் செலவு
மேற்கூறிய இரண்டும்
தொலை கடை செலவு மட்டும்
SME என்றால்____.
Small and Medium Sized Enterprises
Small and Middle Sized Enterprises
Short and Medium Sized Enterprises
Small and Mingled Sized Enterprises
மின் வணிகத்தின் முதல் அலை இந்த வருடம் முதல்____.
1994-2003
1996-2003
1995-2003
1998-2003
____ முதல் அலை நிறுவனங்களுக்கு அதிக முதலீடுகளை தந்தது.
Fintech
Dot com
Dot com குமிழி
SME
2004 -2009 ஆண்டுகள் மின் வணிகத்தின் _____ அலை.
முதலாம்
இரண்டாம்
மூன்றாம்
நான்காம்
இரண்டாம் அலை மின் வணிகம் வளர்ச்சி அடைய வலையமைப்பு தொழில்நுட்பம் மற்றும்____
ஊடாடும் வலை
ஊடக வலை
வலை அமைப்பு
ஏதுமில்லை
மூன்றாம் அலை __தொழில் நுட்பங்களால் கொண்டு வரப்பட்டது.
மடிக்கணினி
கணி பொறி
கைபேசி
அனைத்தும்
மூன்றாம் அலை மின் வணிகம்____ அடங்கிய எதிர்கால இணையத்தின் பண்புகளை கொண்டுள்ளது
செயற்கை நுண்ணறிவு
Semantic web
Generic database
Web
____ முதல் அலை மின் வணிக நிறுவனம்.
Flipkart.com
Amazon.com
Alibaba.com
None
