wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12th comp app lesson 16

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பண மதிப்பின் அடிப்படையில் மின்னணு கட்டணம் செலுத்தும் முறையை

__________ மற்றும் __________ என வகைப்படுத்தலாம்.

a)

நுண் செலுத்தல் மற்றும் பேரின செலுத்தல்

b)

நுண் மற்றும் நானோ செலுத்தல்

c)

அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச செலுத்தல்

d)

அதிகபட்ச மற்றும் பேரின செலுத்தல்

2.

பின்வருவனவற்றுள் எது நுண் செலுத்தல் வகை அல்ல?

a)

திரையரங்கு நுழைவுச்சீட்டு வாங்குதல்

b)

மின் இதழ்களுக்கு சந்தா செலுத்தல்

c)

மடிக்கணினியை வாங்குதல்

d)

திறன்பேசி பயன்பாட்டுக்கான பணம் செலுத்துதல்

3.

கூற்று: நுண் மின்னணு செலுத்தல் முறை உயர் மதிப்பு செலுத்தலை ஆதரிக்கின்றன.

காரணம்: விலையுயர்ந்த மறைகுறியீட்டியல் செயல்பாடுகள் பேரின மின்னணு

செலுத்துதல் முறையில் சேர்க்கப்பட்டுள்ளது

a)

கூற்றும் காரணமும் சரி; காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.

b)

கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றை காரணம் சரியாக விளக்கவில்லை

c)

கூற்று சரி; காரணம் தவறு.

d)

கூற்று தவறு காரணமும் சரி

4.

. பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது

a)

கடன் அட்டை - முன்பே செலுத்து

b)

பற்று அட்டை - இப்போழுது செலுத்து

c)

சேமித்துவைக்கப்படும் மதிப்பு அட்டை - பிறகு செலுத்து

d)

திறன் அட்டை – எப்போது வேண்டு மானாலும் செலுத்து

5.

ECS ன் விரிவாக்கம்

a)

Electronic Clearing Services

b)

Electronic Cloning Services

c)

Electronic Clearing Station

d)

Electronic Cloning Station

6.

பின்வருவனவற்றுள் குறைந்த கட்டணுங்களுக்கான நிகழ்நிலை கட்டணமுறை எது

a)

அட்டை மூலம் பணம் செலுத்துதல்

b)

நுண் மின் செலுத்தல் கட்டணமுறை

c)

பேரின மின் செலுத்தல் கட்டணமுறை

d)

கடன் அட்டை கட்டணமுறை

7.

கடன் அட்டையுடன் பொருந்தாத ஒன்றை தேர்தெடுக்கவும்

a)

வாடிக்கையாளர்

b)

வியாபாரி

c)

சந்தைப்படுத்தல் மேலாளர்

d)

பெ றுபவர்

8.

கீழ்கண்டவற்றில் பற்று அட்டை பற்றி சரியான கூற்று எவை?

i. பற்று அட்டை ஏடிஎம் களில் பயன்படுத்த முடியாது

ii. பற்று அட்டை நிகழிநிலை பரிமாற்றங்களில் பயன்படுத்த முடியாது

iii. பற்று அட்டை யை பெற வங்கி கணக்கு தேவையில்லை

iv. பற்று அட்டை மற்றும் கடன் அட்டை இரண்டும் தோற்றத்தில் ஒன்று போலவே இருக்கும்

a)

i, ii, iii

b)

ii, iii, iv

c)

iii மட்டும்

d)

iv மட்டும

9.

பொருத்துக

கடன் அட்டை எண்னில்

1) முதல் இலக்கம்-கணக்கு எண்

2) 9 முதல் 15 வரை இலக்கங்கள் -MII குறியீடு

3) முதல் 6 இலக்கங்கள்-BIN குறியீடு

4) கடைசி இலக்கம் -சோதனைஇலக்கம்

a)

4, 3, 2, 1

b)

2, 1, 3, 4

c)

2, 3, 4, 1

d)

2, 4, 3, 1