wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கண்டு பிடி 4

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

அன்னைத் தமிழே பாடலின் ஆசிரியர் யார்?

a)

காமராசன்

b)

கண்ணதாசன்

c)

பாரதியார்

d)

பாரதிதாசன்

2.

என்னில் என்ற சொல்லின் பொருள்

a)

உனக்குள்

b)

நமக்குள்

c)

உலகுக்குள்

d)

எனக்குள்

3.

பனை மரத்திற்கு ______ என்ற பெயரும் உண்டு.

a)

கற்பகத்தரு

b)

பனை

c)

பனம்

d)

தோப்பு

4.

தமிழ்நாட்டின் மாநில மரம்

a)

ஆல மரம்

b)

வேப்ப மரம்

c)

தென்னை மரம்

d)

பனை மரம்

5.

மணக்கும் எழுத்து எது?

a)

தா

b)

பூ

c)

ள்

d)

வ்

6.

பால் எத்தனை வகைப்படும் ?

a)

5

b)

7

c)

2

d)

1

7.

நிலவு எனும் பொருள் தரும் சொல் எது?

a)

ஆதவன்

b)

கதிரவன்

c)

மதி

d)

சூரியன்

8.

பாகற்காயின் சுவை என்ன?

a)

கார்ப்பு

b)

இனிப்பு

c)

கசப்பு

d)

துவர்ப்பு

9.

தமிழ்நாட்டின் மாநில பறவை

a)

பெண் புறா

b)

மரகத புறா

c)

மாடப் புறா

d)

மஞ்சள் புறா

10.

தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு

a)

மட்டைப்பந்து

b)

கபடி

c)

கால்பந்து

d)

கூடைப்பந்து