Free Printable Worksheets
NEW
Font size
More settings
நித்திலம் என்ற சொல்லின் பொருள்
முத்து
பவளம்
வைரம்
மரகதம்
செந்தமிழ் பிரித்து எழுது
செ+தமிழ்
செம்+தமிழ்
செம்மை+தமிழ்
செந்+தமிழ்
சேர்த்து எழுது
உன்னை+தவிர
உன்னை தவிர
உன் தவிர
உன்னைத் தவிர
உனை தவிர
தமிழ் அமுது பாடலை எழுதியவர்
கண்ணதாசன்
வாணிதாசன்
பாரதிதாசன்
கம்பதாசன்
நமது மாநிலத்தின் பெயர் என்ன
ஆந்திரா
தமிழ்நாடு
கேரளா
கர்நாடகா
View all
10 questions
KUIZ KEMERDEKAAN TAHAP 1
Worksheet
•
1st - 3rd Grade
7 questions
மொழி
3rd Grade