Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறி (ஆண்டு 5)

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

1.வாழிட மாற்றுத் திறனாளிகளோடு பேதமின்றிப் பழகுதல்.

a)

ஒற்றுமை மேலோங்கும்

b)

மனக்கசப்பு உண்டாகும்

2.

வாழிடச் சமூகத் தலைவர் பாரபட்சமின்றி அனைத்து மக்களுக்கும் உதவித் தொகையை வழங்குகிறார்.

a)

பாரபட்சம் பார்த்தல்

b)

நடுவுநிலைமை பண்பு ஏற்படும்.

3.

சுதந்திரக் கொண்டாட்ட நிகழ்வில் அனைத்து இனத்தவரும் பங்கேற்றனர்.

a)

மக்களிடையே சுபிட்சம் வளரும்

b)

மக்களிடையே வாக்குவதம் ஏற்படும்

4.

வாழிட பகுதியில் சிறுவர் விளையாட்டு பூங்காவில் அனைத்து இன குழந்தைகளுக்கும் விளையாடும் உரிமையை வழங்குதல்

a)

அனைவருக்கும் சமத்துவ உரிமை வழங்குதல்

b)

அனைவரிடமும் பாரபட்சம் பார்த்தல்

5.

கோரணி நச்சு தடுப்பூசி திட்டத்தில் குறிப்பிட்ட இனத்தவருக்கு மட்டும் முன்னுரிமை வழங்குதல்.

a)

சரி

b)

பிழை