Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உயர்வெண்ணம்-ஆண்டு5

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தீபாவளி உபசரிப்பின்போது கோமளாவின் குடும்பத்தினர் விருந்தினரிடம் பணிவாக நடந்து கொண்டனர்.

a)

சரி

b)

தவறு

2.

சமூகத்தினரின் சாதனையைப் __________ வேண்டும்.

a)

பரிகசிக்க

b)

பாராட்ட

c)

பழிக்க

3.

வயதில் மூத்தவர்களின் அறிவுரைகளுக்கு ___________ பேசுவது நல்ல செயலாகும்.

a)

தாழ்ந்து

b)

கோபமாகப்

c)

பணிந்து

4.

வாழிடப் பெரியவர்களின் கூட்டம் நடந்தபோது சிறுவர்கள் கூச்சலிட்டனர்.

a)

சரி

b)

தவறு

5.

கவிதா தொலைபேசியில் உரையாடும்போது பண்பான சொற்களையே பயன்படுத்துவாள்.

a)

தவறு

b)

சரி

6.

குடும்ப நாள் விழாவில் மக்கள் விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட்டனர்.

a)

தவறு

b)

சரி

7.

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, சமுதாயப் பிணைப்பில் ___________ ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

a)

இடைவெளியை

b)

நல்லுறவை

c)

புரிந்துணர்வை

8.

உயர்வான ___________ மிக்கர்களையே உத்தமர் என்று கூறுவர்.

a)

கோபம்

b)

எண்ணம்

c)

திமிர்

9.

சமுதாயம் சீர்கேடுகளில் ஈடுபடுவதால் நம் சமுதாயத்திற்குத் _____________ ஏற்படும்.

a)

தலை குனிவு

b)

மரியாதை

c)

ஆனந்தம்

10.

சோங் சீனப் பெருநாளின்போது பாரம்பரிய உடையை அணிய மறுத்தான்.

a)

சரி

b)

தவறு