wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கிரந்த எழுத்துகள்

Total questions: 5

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கேற்ற சரியான சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

புஞ்பம்

b)

புய்பம்

c)

புஷ்பம்

d)

புஸ்பம்

2.

____________________ இனிப்பாக இருக்கும்.

a)

ஜிலேபி

b)

பால்கோவா

c)

ஜலேபி

d)

ஹல்வா

3.

நான் __________________________ கண்டு வியந்தேன்.

a)

இரட்டை கோபுரம்

b)

தாஜ்மஹாலைக்

c)

ஜப்பான்

d)

கோவிலைக்

4.

அம்மா _________________ வாங்கினார்.

a)

ஜடி

b)

ஜொடி

c)

ஜிடி

d)

ஜாடி

5.

நாங்கள் ______________________ நாட்டிற்குச் சென்றோம்.

a)

ஜப்பான்

b)

சீனா

c)

ஜொகூர்

d)

ஜாப்பான்